கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த பாஜக எம்.பி., நந்த்குமார் இன்று உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பதிவு: மார்ச் 02, 10:39 AMகொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டதே தெரியவில்லை என்று நர்ஸ் நிவேதாவிடம் தெரிவித்தார்.
அப்டேட்: மார்ச் 01, 04:06 PMவிவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பதிவு: மார்ச் 01, 12:56 PM60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
அப்டேட்: மார்ச் 01, 07:48 AMஅமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 03:37 PMபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 03:02 PMஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 12:36 PMசுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பதிவு: பிப்ரவரி 27, 01:12 PMதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது என கோவை, கொடிசியாவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
பதிவு: பிப்ரவரி 25, 06:20 PMதமிழகத்திற்கு பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து தமிழில் வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
பதிவு: பிப்ரவரி 25, 05:37 PM2