ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்

ஜம்மு மத்திய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 15, 04:08 PM

காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

பதிவு: ஜூலை 12, 03:49 PM

காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்

காஷ்மீரின் குல்ஹம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

பதிவு: ஜூலை 09, 08:10 AM

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

பதிவு: ஜூன் 25, 04:40 PM

ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - அமித்ஷா

ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 10:46 PM

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம் - பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பதிவு: ஜூன் 24, 10:19 PM

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நாங்கள் மீட்போம் - மெகபூபா முப்தி

மாதங்கள் அல்லது வருடங்கள் ஆனாலும் சரி... காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நாங்கள் மீட்போம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 09:39 PM

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை - பரூக் அப்துல்லா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பதிவு: ஜூன் 24, 09:05 PM

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, பண்டிட்களுக்கு மறுவாழ்வு - குலாம்நபி ஆசாத் முன்வைத்த 5 கோரிக்கைகள்

பிரதமர் மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அனைத்து கட்சி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

அப்டேட்: ஜூன் 24, 08:15 PM
பதிவு: ஜூன் 24, 08:05 PM

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

பதிவு: ஜூன் 21, 07:31 PM
மேலும்

3