சினிமா செய்திகள்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார்.

தினத்தந்தி

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

இவர் அயோத்தி, சுந்தரபாண்டியன், கருடன், நந்தன்  உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் சசிகுமார் இன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து