சினிமா செய்திகள்

'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலரை வெளியிடும் ஆர்யா

'ஒன் 2 ஒன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'ஒன் 2 ஒன்'. இந்த படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவிவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சி.எஸ். பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து