சினிமா செய்திகள்

பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்

பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தார்

தினத்தந்தி

லஸ் ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மேன், 43 வயதாகும் சட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

சட்விக் போஸ்மேன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை