முன்னோட்டம்

காளி

விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தினத்தந்தி

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் `காளி'. இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

`காளி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தானே தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்