கும்கி-2 படத்துக்காக குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்-பிரபுசாலமன்
கடந்த 2012-ம் ஆண்டு படம் திரைக்கு வந்தது. 6 வருடங் களுக்குப்பின், பிரபுசாலமன் டைரக்ஷனில், கும்கி-2 படம் தொடங்கியது. இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல. கும்கி படத்துக்கும், கும்கி-2 படத்துக்கும் கதை அளவில் எந்த தொடர்பும் இல்லை. யானை சம்பந்தப்பட்ட கதை என்பதால், இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது என்கிறார், டைரக்டர் பிரபுசாலமன். அவர் மேலும் கூறுகிறார்:-