கல்வி/வேலைவாய்ப்பு

சென்ட்ரல் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த வேலைக்கு 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ? கல்வி தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள் : 4,500 பயிற்சி பணியிடங்கள் : தமிழகத்தில் மட்டும் 202 காலியிடங்கள்

கல்வி தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும்

வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின் படி வயது வரம்பில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு ஆண்டு.

சம்பளம் : தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும்.

தேர்வு முறை : தேர்வை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு கட்டணம் : தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டணம் ஆகும். பிற பிரிவினருக்கு ரூ.800 ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2025

தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை முதல் வாரம்

கூடுதல் விவரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/en/recruitments

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து