மாவட்ட செய்திகள்

தாம்பரம் கமிஷனரகத்தில் 12 புதிய உதவி கமிஷனர்கள் நியமனம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை தாம்பரம் கமிஷனரகத்துக்கு 12 புதிய உதவி கமிஷனர்களை நியமித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

அதன்விவரம் வருமாறு:-

1. ஜெயராஜ்-குற்றஆவணகாப்பக உதவி கமிஷனர். 2.ரவிக்குமரன்-கேளம்பாக்கம் உதவி கமிஷனர். 3. வெற்றிச்செழியன்-உளவுப்பிரிவு உதவி கமிஷனர். 4. ரியாசுதீன்-செம்மஞ்சேரி உதவி கமிஷனர். 5.ஆர்.முருகேசன்-சேலையூர் உதவி கமிஷனர். 6.கருணாகரன்-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். 7.சிங்காரவேலு-கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர். 8. சீனிவாசன்-தாம்பரம் உதவி கமிஷனர். 9. ஆரோக்கிய ரவீந்திரன்-பல்லாவரம் உதவி கமிஷனர். 10. ரவிச்ச ந்திரன்-மணிமங்கலம், உதவி கமிஷனர். 11 .சவரிநாதன்-மக்கள் தொடர்பு உதவி கமிஷனர். 12. பி.கே.ரவி-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். இவர்கள் தவிர சென்னை வேப்பேரி உதவி கமிஷனராக அரிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை