மாவட்ட செய்திகள்

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவிட்டார்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) முழுநேரமும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. தவறும்பட்சத்தில் இது தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை