மாவட்ட செய்திகள்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்: டிரைவர் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டு, அதன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியில் செம்மண் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு செம்மண் ஏற்றி கடத்திய டெம்போவை பறிமுதல் செய்து டிரைவர் அடைக்காகுழியை சேர்ந்த பெனிஸ் மோன் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை