மாவட்ட செய்திகள்

1,200 மதுபாட்டில்கள் அழிப்பு

1,200 மதுபாட்டில்கள் அழிப்பு

தினத்தந்தி

கோட்டைப்பட்டினம், ஆக.8-
கொரோனா ஊரடங்கு காலத்தில் மீமிசல் பகுதியில் சட்டவிரோதமாக விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. மது விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,200 மதுபாட்டில்கள் நேற்று மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து