மாவட்ட செய்திகள்

புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி

திருச்சி, ஏப்.28-
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரின்றி புதுச்சேரி மாநில 28 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 442 ஆகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து