மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், மூர்மார்க்கெட்டியில் இருந்து எண்ணூருக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடியில் இருந்து எண்ணூருக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை