மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி(வயது 17). பிளஸ்-2 மாணவியான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT