பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சேர வசதியாக புதுவை அரசு கல்லூரிகளில் 1,276 இடங்கள் அதிகரிப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வசதியாக இந்த ஆண்டு 1,276 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
தினத்தந்தி
புதுச்சேரி,
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-