மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் குண்டும், குழியுமான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் இந்த சாலையின் ஒரு பகுதியானது கடந்த 2 தினங்களாக பெய்த லேசான மழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்காததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து