மாவட்ட செய்திகள்

போக்குவரத்து துண்டிப்பு பாலாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் இடிந்தது

போக்குவரத்து துண்டிப்பு பாலாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் இடிந்தது

தினத்தந்தி

வாணியம்பாடி,

ஆந்திர மாநிலத்தில் குப்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை நிரப்பி புல்லூர் அணையை வந்தடைந்தது. அந்த தடுப்பணையும் நிரம்பி தமிழக பகுதியில் தணணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புல்லூர் அருகே மூலைக்கொல்லையிலிருந்து தடுப்பணைக்கு வரும்பாதையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. அப்போது பாலத்தின் இருபுறமும் சாலையில் அரிப்பு ஏற்பட்டதால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்தது. இதனால் அந்த பாதை துண்டிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை