தேசிய செய்திகள்

மராட்டியம்; போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் 13 நக்சலைட்டுகள் பலி

மராட்டிய மாநிலத்தில் போலீசார் - மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

தினத்தந்தி

கட்சிரோலி,

மராட்டியத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்தில், அவர்களின் கொட்டத்தை ஒடுக்க கமாண்டோ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், எடப்பள்ளி என்ற இடத்தில் போலீசாருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 13 நக்சலைட்டுகள் பலியாகினர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்