தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து

டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் லோதி சாலையில் உள்ள சிஜிஓ வளாகத்தில் சிபிஐ-யின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 1.40 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதற்கான தகவல் கிடைத்ததும் எட்டு தீ அணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை