தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி - ஆரன்முலாவில் இருந்து 23-ந்தேதி புறப்பாடு

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வரும் 23-ந்தேதி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜைக்காக இந்த அங்கி வரும் 23-ந்தேதி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து 26-ந்தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வரும் அந்த அங்கி, மாலை சந்நிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை