தேசிய செய்திகள்

அஜய் மக்கான் நல்ல உடல்நலத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

எலும்பியல் நோயால் அவதிப்படும் அஜய் மக்கான் நல்ல உடல்நலத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #AjayMaken

தினத்தந்தி

புதுடெல்லி,

எலும்பியல் நோயால் அவதிப்படும் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், அஜய் மக்கான் நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பிரதமர் கோடி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, அன்பான அஜய் மக்கான் ஜி, நீங்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக டுவிட்டர் சமூகவலைத்தளத்தில், தான் எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அஜய் மக்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை