தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் எடை 5 கிலோ குறைந்தது - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் தகவல்

ப.சிதம்பரத்தின் எடை 5 கிலோ குறைந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய அவரது வக்கீல் கபில்சிபல், ப.சிதம்பரத்தின் எடை குறைந்து விட்டதாக கூறினார்.

74 வயதான ப.சிதம்பரம் 43 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் மருந்து சாப்பிட்டார். 73.5 கிலோவாக இருந்த அவரது எடை தற்போது 68.5 கிலோவாக குறைந்து விட்டது என்று அப்போது கபில் சிபல் தெரிவித்தார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்