தேசிய செய்திகள்

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வரும் திங்கள்கிழமை தெடங்க உள்ள ஐ.நா. பெது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மேடி காணெலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் நாட்டின் நிலைப்பாடு தெடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது அமர்வு ஐ.நா. பெது சபை உருவாக்கப்பட்ட 75-வது ஆண்டு சிறப்பு அமர்வில் பிரதமர் உரையாற்றுவது என இரண்டு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மேடி உரையாற்ற உள்ளதாக திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பிரதமர் முக்கிய தகவல்களை வெளியிடுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பெது சபைக் கூட்டத்தின் இடையே நடைபெற உள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாகவும், ஒரு நல்ல தருணத்தில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பங்கேற்க உள்ளதாக திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கெரேனா மற்றும் 75-வது ஆண்டில் ஐ.நா. பெது சபை அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், வித்தியாசமாக நடவடிக்கைகளை மேற்கெள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பு தற்பேது கிடைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நாம் இந்த குழுவில் இருந்த பேது உள்ள நிலை தற்பேது உலகில் இல்லை என்றும், உலகம் மாறியுள்ளதாகவும் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நமது முன்னுரிமைகளை முன்னெடுப்பேம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்