தேசிய செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 5 லட்சம் லட்டுகள் அனுப்பப்படும்- ம.பி. முதல் மந்திரி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தினத்தந்தி

போபால்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்திக்கு உஜ்ஜைனியின் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து ஐந்து லட்சம் லட்டுகளை பிரசாதமாக அனுப்ப உள்ளோம் என்றும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை மத்திய பிரதேச அரசும் கொண்டாடும் என்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை