Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியது

இன்று நடைபெற்று வரும் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வாக உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை தொடர்ந்து, கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள சபாநாயகர் தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மராட்டிய சட்டசபை சிறப்பு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வாக உள்ளார். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை