தொழில்நுட்பம்

சோனி இஸட்.வி. இ 1 கேமரா அறிமுகம்

தினத்தந்தி

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் இஸட்.வி. இ 1 என்ற பெயரிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான முழுமையான புல்-பிரேம் கேமராவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகளைப் பதிவேற்றுபவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், சினிமா படங்களுக்கு நிகராக காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. எடை குறைவானதாக இருப்பதால் இதை அனைத்து இடங் களுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதில் 12.1 மெகா பிக்ஸெல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பியோன்ஸ் எக்ஸ்.ஆர். இமேஜ் பிராசஸிங் நுட்பம் இடம் பெற்றுள்ளதால் காட்சிகளின் வண்ணம் சற்றும் மாறாமல் பதிவாகும். இதன் விலை சுமார் ரூ.2.44 லட்ச

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை