தமிழக செய்திகள்

மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 15 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை