தமிழக செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது; 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது; 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி

சமயபுரம்:

லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுகனூர் அருகே உள்ள எதுமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (வயது 53), எதுமலை இந்திரா காலனியை சேர்ந்த சகாதேவன்(39), நல்லேந்திரபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(45) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை