தமிழக செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்றனர்.

தினத்தந்தி

கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தை சோந்தவா செல்லப்பா. விவசாயி. இவா நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் செல்லப்பா மகள் சூயா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனா. இதனால் தூக்கத்தில் இருந்து கண்விழித்த சூயா கூச்சலிட்டா. அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்களும் கண் விழித்தனர். ஆனால் அதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனா. இதுகுறித்து சூயா மழையூ போலீஸ் நிலையத்தில் புகா கொடுத்தார். அதன்பேரில் மழையூ போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறா. வீட்டில் தூங்கியபோது பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் மழையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை