தமிழக செய்திகள்

அரசியல் ஆதாயத்துக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துரையாடல்

சமூக வலைதளங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துரையாடல் இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில், சமூக வலைதளங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னணிகளின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், பா.ஜ.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாசறை தலைவர் சுனந்தா தாமரைசெல்வன் ஆகியோருடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் கலந்துரையாடுகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை