தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் அஞ்சல் அலுவலகத்தில்தபால்தலை கண்காட்சி

கோவில்பட்டியில் அஞ்சல் அலுவலகத்தில் தபால்தலை கண்காட்சி நடந்தது.

தினத்தந்தி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தலைமை தபால் நிலையத்தில் தபால்தலை கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிய கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பழைய தபால் தலைகள், நாணயங்கள், புராதன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கோவில்பட்டியில் பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து காலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குவிந்து கண்காட்சியை கண்டுகளித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்