தமிழக செய்திகள்

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

தினத்தந்தி

மேட்டூர்,

மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள 4 யூனிட் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், புதிய அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் கொதிகலன் குழாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதிய அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக தடைப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை