தமிழக செய்திகள்

மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

தமிழ்நாடு மாநில கோ-கோ சங்கத்தின் அனுமதியுடன் கடலூர் மாவட்டம் கோ-கோ சங்கம் சார்பில் மாநில அளவிலான கோ-கோ போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட கோ-கோ அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்களை கல்லூரி, முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் வாழ்த்தி பாராட்டினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்