தமிழக செய்திகள்

நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம் -கவர்னர் சமூக வலைதளப்பதிவு

நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு கவர்னர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- நமது தேச விடுதலைக்காக மகத்தான தியாகங்களை செய்த நேதாஜி மற்றும் அவரின் துணிச்சலான வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்நாளில் அவர்கள் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை நிறுவினர். அவர்களது கனவு களின்படி 2047-க்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை