தமிழக செய்திகள்

சொகுசு சுற்றுலா பேருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சொகுசு பேருந்தில் சுற்றுலா செல்கின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை