தமிழக செய்திகள்

குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கோபாலசமுத்திரம் பெட்ரோல் பங்க் அருகே கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் 4 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பெருமாள் சுப்பிரமணியன் (20) என்பவரையும் கலெக்டர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து