சென்னை
டிடிவி தினகரன் கூறியதாவது:-
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயார் என தம்பிதுரை கூறுவது ஏமாற்று வேலை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரணை தேவை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என தினகரன் கூறினார்.