தமிழக செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட திருவிழா வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்ட திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்திற்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அம்மன் திருவுருவப்படம் பொருந்திய கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை