தமிழக செய்திகள்

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவையில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளது. ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணூர் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 5 க்கும்ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் சேவை பாதிப்பால், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு