தமிழக செய்திகள்

சுவாமி திருவீதி உலா

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழாவையொட்டி ஈசன் சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளினர்.

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று இரவு ஈசன் சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தபோது எடுத்தபடம்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு