தமிழக செய்திகள்

முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வீரவநல்லூரில் முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

சேரன்மாதேவி:

வீரவநல்லூரில் உள்ள முப்பிடாதி அம்மன் என்ற கடையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து ஹோமம், கோ பூஜை, புனித நீர் எடுத்து வருதல், யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் போன்றவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை