தமிழக செய்திகள்

"என் மீதான புகார் ஆதாரம் அற்றது"... நேரில் விளக்கம் அளித்த நாதக வேட்பாளர்

சீமான் வரலாற்று ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைத்து உண்மைகளின் அடிப்படையில் ஆதாரத்தைக் கொண்டு பேசியதாக வழக்கறிஞர் குழு கூறியுள்ளது.

தினத்தந்தி

ஈரோடு,

அப்பேது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்று ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைத்து உண்மைகளின் அடிப்படையில் ஆதாரத்தைக் கொண்டு பேசியதாக வழக்கறிஞர் குழு கூறியுள்ளது.

இதனை அரசியல் காரணங்களுக்காக திசை திருப்பி நாம் தமிழர் கட்சியின் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது. சீமான் பேசிய உரையில் வரலாற்று அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன் வைத்ததாக கூறியுள்ளது.

இல்லாத ஒரு கட்சியின் தலைவர் என கூறி கெண்டு, வடிவேலு ராமன் அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரம் அற்றது என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்