சென்னை,
சென்னை சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ளகட்டிடம் இடிந்து விழுந்ததில், இரண்டு பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 2 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எனவும் கூறப்படுகிறது.