தமிழக செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 3-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 25-ந்தேதி முதல் யூனிட்டின் 3-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு 3-வது அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை