தமிழக செய்திகள்

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையா? மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

பாறசாலை,

தமிழக கேரள எல்லையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கேபமடைந்த உறவினர்கள் 6 பேர் மருத்துவமனையில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை