உலக செய்திகள்

ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்

அமெரிக்காவில் திருமணமான புதுப்பெண்கள் செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவின் லொவா மாநிலத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகளான ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ் ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.

இதனை விசித்திரமாகக் கொண்டாட விரும்பிய அவர்கள் வெர்னான் என்ற குன்றுப் பகுதிக்குச் சென்றனர்.தொடர்ந்து தங்களது திருமண ஆடையில் தீ வைக்குமாறு கணவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்களும் சம்மதிக்கவே, ஆடையில் பற்றி எரியும் தீயைப் பற்றிக் கவலைப்படாமல் இருவரும் போஸ் கொடுத்தனர். அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும், இருவரும் ஆனந்தமாக கொண்டாடினர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு