உலக செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னரே அவர்கள் பள்ளி கூடங்களுக்கு செல்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை