ஆன்மிகம்

திருப்பதியில் களைக்கட்டிய தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளினார்.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து