கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வங்காளதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தினத்தந்தி

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான்  37.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய வங்காளதேச அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை